மேலும் அறிய

மயிலாடுதுறையில் பெண்களுக்கு உதவும் மையத்தில் பணி! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு உதவும் ஒரு நிறுத்தம் மையம் (One Stop Centre) மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் பணியாற்ற மைய நிர்வாகி மற்றும் முதுநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக முறையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.  

பணியிட விபரம் 

1. மைய நிர்வாகி (Centre Administrator) 1 பணியிடம்  

தொகுப்பூதியம்: ரூ.35,000/-   

தகுதி: MSW (சமூகப்பணி) / MSc (மனோவியல்) / MA (சமூகவியல்) / சட்டப்படிப்பு - 4 ஆண்டுகள் அனுபவம்  

வயது வரம்பு: 35 வயது வரை  

2. முதுநிலை ஆலோசகர் (Senior Counselor) 1 பணியிடம்  

தொகுப்பூதியம்: ரூ.22,000/-  

தகுதி: MSW / MSc (மனோவியல்) / MA (சமூகவியல்) / சட்டப்படிப்பு   - 2 ஆண்டுகள் அனுபவம்  

  வயது வரம்பு: 35 வயது வரை  

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை   www.mayiladuthurai.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.  

கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25, 2025 (மாலை 5.45 மணிக்குள்) கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நலன் அலுவலகம்,  5-ஆம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பால்பண்ணை, மூங்கில்தோட்டம், மயிலாடுதுறை – 609 305.  

மேலும் தகவல்களுக்கு:

தொலைபேசி: 04364-212429  

இந்த மையம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வன்முறையால் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்ப, சமூகம் மற்றும் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், வயது, சாதி, கல்வி, திருமணநிலை, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் வன்முறை, போக்குவரத்தின் போது வன்முறை, ஆசிட் தாக்குதல் ஆகியவற்றிற்கு உட்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் (One stop centre    ) மையமாகவும் செயல்படும்.  

பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு இலவசமாக 10 நாட்களுக்கு மட்டும் தங்கும் வசதி, இலவச உணவு, மருத்துவ வசதி, இலவச உளவியல் மற்றும் காவல்துறை உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் 24x7 என்ற முறையில் 24 மணிநேரம் செயல்படும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Chennai Job : கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த ஆட்சியர்
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget