மேலும் அறிய
New Year 2024 : புது ஆண்டு பிறந்தாச்சு.. இன்ஸ்டாவில் குவியும் சினிமா பிரபலங்களின் வாழ்த்துகள்!
New Year 2024 : சினிமா பிரபலங்கள், இன்ஸ்டா பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
1/9

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகாவின் புத்தாண்டு பதிவு..
2/9

வாரியர் படத்தின் புல்லட் பாடலில் ஆடி அசத்திய கிருத்தி ஷெட்டி
3/9

லவ் டுடே நாயகி இவானா, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்
4/9

பீஸ்ட் படத்தில் பிரபலமாகி, டாடா படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா தாஸ், புத்தாண்டை வியட்நாமில் கொண்டாடி வருகிறார்
5/9

தனது அன்பு கணவனான ஃபஹத் ஃபாசிலுடன் நடிகை நஸ்ரியா புத்தாண்டை கொண்டாடினார்
6/9

எனிமி, கோப்ரா படத்தில் நடித்து பிரபலமான மிர்ணாளினி ரவியின் புத்தாண்டு ஸ்பெஷல் போட்டோஷூட்
7/9

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட சமந்தா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
8/9

நாகினி சீரியல் நடிகை மெளனி ராயின் புத்தாண்டு கொண்டாட புகைப்படம்..
9/9

நடிகை ஸ்ருதி ஹாசன், தனது காதலன் மற்றும் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.
Published at : 01 Jan 2024 12:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement