மேலும் அறிய

வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறைக்கு வந்து அமர்ந்து தோளில் மாட்டியிருந்த புத்தக பையை கழட்டி வைப்பதற்கு முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் CCTV காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

விழுப்புரம் திருவிக வீதியில் தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நேரம் மட்டுமின்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம் போல் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்க வருகை தந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மோகன்ராஜ் என்ற மாணவர், தனது வகுப்பறைக்கு சென்று பென்ஜில்  அமர்ந்த சில வினாடிகளில் திடீரென மயங்கி விழுந்தான்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பறையில் சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மயங்கி விழுந்த மாணவன் மோகன்ராஜை, ஆசிரியர்கள் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் மோகன்ராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளி வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் இன்று சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பள்ளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வகுப்பறைக்கு வந்து அமர்ந்து தோளில் மாட்டியிருந்த புத்தக பையை கழட்டி வைப்பதற்கு முன்பாக மாணவன் மோகன்ராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வீடியோக்கள்

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?

விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

Embed widget