மேலும் அறிய
Aishwarya Rajinikanth : ‘உடற்பயிற்சியே முதல் பயிற்சி..’மார்ச் மாதத்தை மோட்டிவேஷனுடன் தொடங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Aishwarya Rajinikanth: பிரபல இயக்குனரும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மார்ச் முதல் நாளிலேயே உடற்பயிற்சி செய்த போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
1/10

தமிழ் படங்களின் இயக்குனரும், பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
2/10

இவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
3/10

தனுஷை வைத்து 3 என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார்
4/10

இவருக்கு செளந்தர்யா என்ற சகோதரி இருக்கிறார்
5/10

ஐஸ்வர்யா, சில தமிழ் பாடல்களையும் பாடி உள்ளாராம்
6/10

இவர், தனது அப்பாவைப் போலவே சிறந்த சிவ பக்தர்
7/10

உடற்பயிற்சி செய்வது இவருக்கு பிடித்தமான விஷயம்
8/10

மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று, ஐஸ்வர்யா ஸ்பெஷலான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
9/10

மார்ச் மாதத்தை மோட்டிவேஷனுடன் தொடங்கியுள்ளதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்
10/10

இவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 01 Mar 2023 02:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion