மேலும் அறிய

Shruthi Narayanan: வீடியோ லீக்கிற்கு பிறகு.. ஸ்ருதி நாராயணன் ரிலீஸ் செய்த போட்டோ! ஏதும் சொன்னாரா?

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல் ஆகியது.

’சிறகடிக்க ஆசை’ தொலைக்காட்சி தொடரின் பிரபலம் ஸ்ருதி நாராயணன் ஆபாச வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் சார்பில் பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறது இணைய உலகம். அப்படியிருக்க. ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்டதும் வைரலாகியது. 

சிறகடிக்க ஆசை பிரபலம் - ஸ்ருதி நாராயணன் 

தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் பேசுபொருளாவது வழக்கம்.  
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின்ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் என்னெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை பற்றி திரைப்பிரபலங்கள் பேசி வருவது அதிகரித்துள்ளது. அப்படியிருக்கையில், சின்னத்திரை நடிகையின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 2023, ஜனவரியில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வித்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'Casting Couch' விவகாரத்தில் வைரலான ஸ்ருதி நாராயணன் 24-வயதான தமிழ் நடிகை. சென்னையைச் சேர்ந்தவர் இவர். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சிறக்கடிக்க ஆசை’ தொடரில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். ஸ்ருதி நாராயணன் நடிப்பு மீது ஆர்வம் கொண்டவர். அதோடு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மாரி(2022), கார்த்திகை தீபம் (2022) ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரம் ஃபாளோயர்ஸ் இருக்கிறார்கள். வீடியோ விவகாரத்திற்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ப்ரைவேட் ஆக மாற்றியுள்ளார். ஸ்ருதி நாராயணன், சமந்தா உடன்  Citadel: Honey Bunny (2024) வெப் சீரிஸில் Nanjamani கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைத்துறையில் காலம் காலமாக காஸ்டிங் கவுச் இருந்து வருவது பற்றி பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இது கூறப்படுகிறது. சம்பந்தபட்ட நடிகை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruthi Narayanan (@iamshruthinarayanan)

ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

ஸ்ருதி நாராயணன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர். வீடியோ வெளியான விவரகாத்திற்கு பிறகு, அவரது அக்கவுண்ட்டை 27.03.2025 அன்று மதியம் சிறிது நேரம் ப்ரைவேட் செய்தார். இப்போது, அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சந்தன நிறத்தில் கோல்டன் பார்டர் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களைப் போஸ்ட் செய்துள்ளார். அதோடு, இதே போன்ற புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன்பு, ஏற்கனவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்துள்ள புகைப்படங்களுக்கு எந்தவித கேப்சனுமின்றி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
Embed widget