மேலும் அறிய
Advertisement

Ananya Pandey : தட்டான் பூச்சி உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இங்கே!
Ananya Pandey : நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

அனன்யா பாண்டே
1/6

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் அனன்யா பாண்டேவும் ஒருவர்.
2/6

மற்ற நடிகைகளை போல், அனன்யாவும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
3/6

திரைப்படம் தொடர்பான பதிவுகள், வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவார். அதை தவிர்த்து ஸ்பெஷல் போட்டோஷூட் செய்வார்.
4/6

தற்போது பாரீஸ் ஃபேஷன் வாரத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனன்யா.
5/6

தட்டான் பூச்சி உடையில் அனன்யா..
6/6

இந்த புகைப்படங்களௌக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 07 Feb 2024 07:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion