மேலும் அறிய
Anoushka Ajith: 16 வயதிலேயே ஹீரோயின் லுக்; அழகில் அம்மா ஷாலினியை மிஞ்சிய அஜித் மகள் அனோஷ்கா - லேட்டஸ்ட் போட்டோஸ்!
அஜித் மகள் அனோஷ்கா பிவி சிந்து திருமணத்தில் கலந்து கொள்ள, குடும்பத்தோடு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
அஜித் மகள் அனோஷ்கா புகைப்படங்கள்
1/5

அஜித் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்ப மாட்டார். ஆனால் சில வருடங்களாக அஜித்துக்கு பதிலாக அவரின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் முக்கிய திருமணங்களில் கலந்து கொள்கிறார்.
2/5

அந்த வகையில், நடிகை நயன்தாரா திருமணத்தில் துவங்கி, அர்ஜுன் மகள் திருமணம், இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் மற்றும் சமீபத்தில் நடந்த ஜெய்ராம் மகன் காளிதாஸ் வெட்டிங் ரிசப்ஷனில் கூட ஷாலினி மட்டுமே குழந்தைகளோடு கலந்து கொண்டார்.
Published at : 26 Dec 2024 10:25 PM (IST)
மேலும் படிக்க





















