மேலும் அறிய
Deepika Padukone: தீபிகா படுகோனே உடனான ஃபர்ஸ்ட் நைட் ரகசியங்களை பப்லிக்காக பேசி ஷாக் கொடுத்த ரன்வீர் சிங்!
திருமணத்திற்கு பிறகு தீபிகா படுகோன் உடனான முதல் இரவு குறித்து, ரன்வீர் சிங் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.
முதலிரவு குறித்து பகிர்ந்து கொண்ட ரன்வீர் சிங்
1/5

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். Bachna Ae Haseeno என்ற படம் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து ரன்வீர் சிங்கின் பெயரை டாட்டூவாக போடும் அளவிற்கு இருவரும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரித்ததாக கூறப்பட்டது.
2/5

பின்னர், 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராம் லீலா படம் மூலமாக இருவரும் மீண்டும் சந்தித்து, பிரிந்த காதலை மீண்டும் புதுப்பித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
Published at : 06 Jan 2025 11:17 PM (IST)
மேலும் படிக்க





















