மேலும் அறிய

ஹனி மூன் கொண்டாட போன கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஆகிடுச்சே? அவரே வெளியிட்ட போட்டோஸ்!

தாய்லாந்தில் கணவருடன் ஹனிமூன் கொண்டாட போன கீர்த்தி சுரேஷ், பல இடங்களை சுற்றி பார்த்த நிலையில் ஜுரத்தால் அவதிப்பட்டதையும் தன்னுடைய புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் ஹனி மூன் புகைப்படங்கள்

1/14
15 வருட காதலுக்கு பிறகு காதல் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இப்போது கணவருடன் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.

2/14
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய கால இடைவெளியிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர்.

3/14
ரஜினிகாந்த், விஜய், சூர்யா என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

4/14
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக பேபி ஜான் படம் மூலமாக ஹாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை.

5/14
எதிர்பார்த்ததைவிட இந்தப் படத்தின் மூலமாக ஏமாற்றமே மிஞ்சியது. இயக்குநர் காலீஷ் இயக்கத்தில் அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்தப் படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது.

6/14
ரூ.160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவானின் பேபி ஜானுக்கு ரூ.53.40 கோடி மட்டுமே வசூல் கிடைத்தது.

7/14
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

8/14
15 வருடங்களாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

9/14
கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

10/14
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் பள்ளி பருவம் முதலே நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதலை பரிமாறிக் கொண்டு இப்போது இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர்.

11/14
2010 ஆம் ஆண்டு ஆண்டனி தட்டில் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் 2016 ஆம் ஆண்டு காதலை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது கீர்த்தி சுரேஷிற்கு தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

12/14
இப்படி இருவரும் மாறி மாறி தங்களது வளர்த்து வந்த நிலையில் இப்போது திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் பட புரோமோஷனில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு கணவருடன் இணைந்து ஹனிமூனுக்கு சென்றுள்ளார்.

13/14
தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை கீர்த்தி சுரேஷ் சற்று முன் தான் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை இருவரும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். படகு சவாரி, இளநீர் அருந்துவது, ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ரைடு, சாப்பாடு, டின்னர், பீச், இரவு தூக்கம் என்று வெரைட்டி வெரைட்டியாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

14/14
அதில் அவர் பதிவிட்ட கடைசி புகைப்படத்தை பார்க்கும் போது அவர் பல இடங்களுக்கு சென்று வந்ததால் பீவர் வந்திருக்கும் என்று தெரிகிறது.  இதற்கு ரசிகர்கள் ஹேப்பி மேரேஜ் லைஃப், அழகான இடங்கள், அச்சோ பாவம் சீக்கிரமாக குணமடைந்து வாருங்கள் என்று பலவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு

‘பொலிமேரா 3’  படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 

பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?

வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை

சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?

சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!

Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!

TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!

Embed widget