மேலும் அறிய

Vadivelu: கொடுக்கும் சம்பள பணத்தை பிடிங்கிக் கொள்வார்; வடிவேலு பற்றி கொட்டாச்சி கூறிய ஷாக் தகவல்!

சம்பள பணத்தை கொடுக்கும் பணத்தை பிடிங்கி கொள்வார்; வடிவேலு பற்றி கொட்டாச்சி கூறிய ஷாக் தகவல்!

சக நடிகர்கள் சம்பளத்தை பிடிங்கி கொள்வார் வடிவேலு கொட்டாச்சி பகிர்ந்த தகவல்

1/6
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வடிவேலு. கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பவர் வடிவேலு. எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். அடி வாங்கி அடி வாங்கியே ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் தான் வடிவேலு. இது போன்று எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாகவும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

2/6
என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும், வடிவேலு மீது சக நடிகர்கள் அடுத்தடுத்து  குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாக வருகிறது. வடிவேலு குறித்து அவருடன் நடித்த கொட்டாச்சி இப்போது கூறியுள்ள தகவல் தான் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

3/6
அதாவது வடிவேலு உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை கூட அவர் பிடிங்கிக் கொள்வார் என்று கூறியுள்ளார் கொட்டாச்சி.

4/6
சக நடிகர்களுக்கு தயாரிப்பாளர் தான் மொத்தமாக சம்பளம் தருவார். அதனை, நானே கொடுத்து கொள்கிறேன் என்று வடிவேலு பிடிங்கிக் கொள்வாராம். அது மட்டுமின்றி தயாரிப்பாளர் அதிகமாக தான் சம்பளம் கொடுப்பார். ஆனால், வடிவேலு இவர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தில் பாதி தான் கொடுப்பார்.

5/6
ஆனால், வடிவேலுவிடம் சற்று வேறுபட்டவர் தான் விவேக். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு டெய்லி பேட்டா எவ்வளவோ அதனை அப்படியே கொடுக்க சொல்வார் என்று பேசியிருக்கிறார்.

6/6
கொட்டாச்சி மட்டுமில்ல வடிவேலு பற்றி அவருடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தனக்கு கீழ் பணியாற்றியவர்களை ஒருபோதும் வடிவேலு வளர விட்டதே இல்லை என்பது... பலரின் குற்றச்சாட்டு.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?

தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி

" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்

“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!

Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!

அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?

Embed widget