மேலும் அறிய
Year Ender: சோகத்தின் உச்சம்; 2024 ஆம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் இத்தனை பேரா?
2024- ஆம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் பற்றிய தகவல்
1/9

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2/9

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சீரியல் நடிகர் நேத்ரன் (45) டிசம்பர் 3ஆம் தேதி உயிரிழந்தார். இவர்,பொன்னி, பாவம் கணேசன், மன்னன் மகள், மகாலட்சுமி, ரஞ்சிதமே போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 31 Dec 2024 08:48 PM (IST)
மேலும் படிக்க





















