மேலும் அறிய
HBD Saif Ali Khan | சைஃப் அலி கான் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!

சைஃப் அலி கான்
1/7

சைஃப் அலிகானின் உண்மையான பெயர் சஜித் அலிகான். பாலிவுட்டில் நுழைந்த பிறகு அவர் தனது பெயரை சைஃப் என்று மாற்றினார்.
2/7

அவரது தாத்தா இப்திகார் அலிகான் பட்டோடி மற்றும் தந்தை மன்சூர் அலிகான் இருவரும் கிரிக்கெட் வீரர்கள்.
3/7

சோஹா அலி கான் தவிர, சைப் அலிகானுக்கு சபா அலிகான் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளார்.
4/7

யுனைடெட் கிங்டமில் தனது படிப்பை முடித்த பிறகு ஒரு விளம்பர நிறுவனத்தில் சில மாதங்கள் பணியாற்றினார். அவர் ஒரு குடும்ப நண்பரின் வற்புறுத்தலின் பேரில் குவாலியர் சூட்டிங் தொலைக்காட்சி விளம்பரத்திலும் நடித்தார்
5/7

பெகுடி படப்பிடிப்பின் போது, அவர் அமிர்தா சிங்கை சந்தித்தார், 1991 இல் அமிர்தா சிங்கை மணந்தார், அவர்கள் 2004யில் விவாகரத்து நடந்தது . அவருக்கு சாரா அலி கான் மற்றும் இப்ராகிம் அலிகான் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
6/7

கிராஃபிக் நாவல்களைப் படிப்பது, கிட்டார் வாசிப்பது மற்றும் பயணம் செய்வது ஆகியவை சைஃபின் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.
7/7

கான் ஒரு தேசிய விருது மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார், மேலும் 2010யில் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்ம ஸ்ரீ பெற்றார்.
Published at : 16 Aug 2021 10:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement