மேலும் அறிய
Sara Arjun: ‘சின்னஞ்சிறு நிலவே..’ விஜய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் பேபி சாரா..? முழு தகவல் இதோ!
Sara Arjun : 2011ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா, தற்போது கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாரா அர்ஜுன், விஜய்
1/6

2011 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘தெய்வ திருமகள்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா.
2/6

இவர் அப்படத்தில் ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
3/6

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் மறுபடியும் விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ திரைப்படத்தில் நடித்தார்.
4/6

நீண்ட காலத்திற்கு பிறகு சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார் சாரா.
5/6

இந்நிலையில் தற்போது இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.
6/6

இந்த படத்தையும் விஜய்யே இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
Published at : 24 Jul 2023 04:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement