மேலும் அறிய
ARR Vs Anirudh : ‘ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருப்பது உங்களிடம் இல்லை..’ ஜவான் பாடலை கேட்டு ஏமாற்றமடைந்த பாலிவுட் ரசிகர்கள்!
ARR Vs Anirudh : நேற்று வெளியான நாட் ராமையா வஸ்தாவையா பாடலை கேட்ட பாலிவுட் ரசிகர்கள், அனிருதை ட்ரால் செய்து வருகின்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - அனிருத்
1/6

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தன் முதல் படத்திலேயே பல இசை ரசிகர்களின் மனதை வென்றார்.
2/6

தொடர்ந்து பல ஆல்பம் பாடல்களிலும், படங்களிலும் இசையமைத்து வருகிறார். விக்ரம் படத்தில் இவர் அமைத்த பின்னணி இசையை கேட்ட மற்ற மாநில மக்கள் அசந்து போய், அனிருதைம் “பி.ஜி.எம் கிங்” என போற்றினர். அதனால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகினார் அனிருத்.
3/6

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்திற்கு அனி, இசையமைத்துள்ளார். ஜிந்தா பண்டா, சாலேயா, நாட் ராமையா வஸ்தாவையா ஆகிய பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
4/6

பல பாலிவுட் ரசிகர்களுக்கு, ஜவானின் பாடல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருப்பது உங்களிடம் இல்லை அனிருத்’என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5/6

‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடலை கேட்ட பின் ‘ஒரே மாதிரியான இசையை அமைக்காமல், மக்களின் டேஸ்டிற்கு ஏற்றவாரு இசை அமைப்பதில் கை தேர்ந்தவர் ரஹ்மான். அதனால்தான் அவர் தணித்து நிற்கின்றார்’என ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
6/6

ஜவான் படத்தினால் அனிருத் மோசமான இசையமைப்பாளராக ஆகிவிட மாட்டார். ஏனெனில் அவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் அளவில் ஹிட்டானதால்தான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்பதை மறந்து விட கூடாது.
Published at : 30 Aug 2023 11:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion