மேலும் அறிய
Anirudh Porsche Car : ரஜினி, நெல்சன் வரிசையில் அனிருத்..போர்ஸ்சே காரை வழங்கிய கலாநிதி மாறன்..!
Anirudh Gets Porsche Car: ரஜினிகாந்த், நெல்சன் வரிசையில் அடுத்ததாக அனிருத்திற்கும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் ஜெயிலர் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

அனிருத், கலாநிதி மாறன்
1/5

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றிப்பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.525 கோடியை அதிகாரப்பூர்வமாக தாண்டி வசூலாகி வருவதால் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது.
2/5

அதற்கு முன்னதாக அனிருத்திற்கு ஜெயிலர் படத்திற்கான செக்கையும் வழங்கினார் கலாநிதி மாறன்.
3/5

இந்த நிலையில் அனிருத்தை சந்தித்த கலாநிதி மாறன், 3 கார்களை நிறுத்தி விருப்பப்பட்ட காரை தேர்வு செய்ய சொன்னார்.
4/5

அதில் அனிருத்திற்கு பிடித்த காரின் சாவியை வழங்கிய கலாநிதி மாறன் நன்றி தெரிவித்து கொண்டார்.
5/5

ஆக்ஷன் அதிரடிகளை கொண்ட ஜெயிலர் படத்தில் தலைவரு அலப்பறை பாடல் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களையும் கொண்டாட வைத்ததுடன், டிரெண்டிங்கிலும் உள்ளது. படத்தின் கூஸ்பம்ப் இசைக்காகவும், பாடல்களின் வெற்றிக்காகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனிருத்திற்கு உயர் ரக காரான போர்ஷே பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Published at : 05 Sep 2023 09:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion