மேலும் அறிய
Ananya Pandey: அனந்த அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம்; நடிகை அனன்யா பாண்டேயின் க்யூட் க்ளிக்ஸ்!
Anant Ambani-Radhika Merchant Wedding: அனன்யா பாண்டே அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்றதன் புகைப்பட தொகுப்பு இது.

அனன்யா பாண்டே
1/5

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
2/5

அனன்யா தனது பெற்றோர்களான சங்கி பாண்டே பாவனா பாண்டே ஆகியோருடன் கலந்து கொண்டார்.
3/5

இதில் நிறைய ஆபரணங்கள் அணியாமல் சிம்பிள் எலிகெண்ட் லுக்கில் அனன்யா பாண்டே கலந்து கொண்டார். ரசிகர்கள் பலரும் இவரது லுக் அழகாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்
4/5

தலையில் அழகான பின்னலுடன் அதில் சிறிய பூக்கள் கொண்டு அலங்கரித்திருந்தார். இவரது குடும்பத்திடன் திருமண விழாவில் பங்கேற்றார்.
5/5

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமிகமாகி ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். 1
Published at : 14 Jul 2024 05:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion