மேலும் அறிய
4 years of Natpe thunai : ‘காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்..பாசத்துக்கு பஞ்சமில்லை..’நட்பே துணை வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவு!
புதுமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியான திரைப்படம் நட்பே துணை. இன்று இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.

நட்பே துணை
1/6

புதுமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியான திரைப்படம் நட்பே துணை.
2/6

ஹிப் ஹாப் ஆதியின் இரண்டாவது படம் இது. இந்த திரைப்படத்தில் அனிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.
3/6

இந்த படத்திற்கு ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலம் என்றே கூறலாம்.
4/6

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கிள் பசங்க பாடல் சிங்கிள்களின் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தின் பள்ளிகூடம் என்ற பாடல் நட்பின் கீதமாகவே மாறியது.
5/6

நட்பே துணை படத்தை இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தயாரித்திருந்தனர். இன்று இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.
6/6

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், சந்தீப் கிஷன் நடிப்பில் தெலுங்கில் A1 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2021 ஆண்டு வெளியானது.
Published at : 04 Apr 2023 06:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion