மேலும் அறிய

புற்று நோயைக் கடந்து வந்து காதலனை கரம்பிடித்த நடிகை ஹினா கான்...சேர்ந்து அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்

புற்று நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த நடிகை ஹினா கான் தனது பல வருட காதலன் ராக்கி ஜெய்ஸ்வாலை நேற்று ஜூன் 5 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்

ஹினா கான்  திருமணம் 

இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹினா கான். பல பிரபலமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கத்ரோன் கே கிலாடி சீசன் 8 மற்றும் இந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். நாகினி சீசன் 5 சீரியலில் நாகினியாக நடித்து பாராட்டுகளை குவித்தார். அன்லாக், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா, ஹேக்கட் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். டேமேஜ்டு 2 என்ற வெப் சீரிஸிலும்  நடித்துள்ளார்.  நேற்று ஜூன் 5 ஆம் தேதி தனது 13 வருட காதலனை திருமணம் செய்துகொண்டார் ஹினா கான். 

ராக்கி ஜெய்ஸ்வால் ஹினா கான் திருமணம் 


புற்று நோயைக் கடந்து வந்து காதலனை கரம்பிடித்த நடிகை ஹினா கான்...சேர்ந்து அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்

ஹினா கான் நடித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ராக்கி ஜெய்ஸ்வால் உடன் பழக்கம் ஏற்பட்டது. முதல் 8 மாதங்களுக்கு நண்பர்களுகாக இருந்த அவர்கள் பின் காதலர்களாக மாறினார்கள்." நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஒருமுறை நாங்கள் இருவரும் கட்டிப்பிடித்தோம் அப்போதே எங்களுக்கு தெரியும் அது காதல் என்று. வெவ்வேறு உணவுகளை சாப்பிடுவது , ஊர் சுற்றுவது எங்கள் இருவருக்குமே பிடிக்கும்" என தங்கள் காதலைப் பற்றி ஹினா கான் தெரிவித்துள்ளார். 

புற்று நோயின் போது எதிர்கொண்ட போராட்டம்


புற்று நோயைக் கடந்து வந்து காதலனை கரம்பிடித்த நடிகை ஹினா கான்...சேர்ந்து அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்

ஹினா கான் 3 ஆம் கட்ட மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட தகவல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது தன்னைவிட தனது காதலன் மன ரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் தனக்கு ஒரு காதலனாக முழு ஆதரவு அளித்ததாகவும் ஹினா கான் தெரிவித்துள்ளார் " எனக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்ததும் அவரை ரொம்ப பாதித்தது. திடீரென்று அவரது ரத்த அழுத்தம் அதிகரித்தது. எனக்கு கீமோ தெரபி சிகிச்சை நடந்து வந்தது ஆனால் அவர் நோயாளியாகிவிட்டார். இதனால் நான் 2-3 நாட்கள் அவருடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ராக்கி தியானம் செய்யக் கூடியவர், எல்லா சூழ் நிலைகளிலும் அமைதியாக இருக்கக் கூடியவர். ஆனால் அவருக்கு ஹைபர் டென்ஷன் இருப்பது பிறகு தான் தெரிந்தது. இத்தனைக்கும் நடுவில் அவர் என் உடன் இருந்தார். அவர் என்னை காதலிப்பது போல் என்னால் அவரை காதலிக்க முடியாது என்று  நால் சொல்வேன். ஆனால் அவருக்கு இதெல்லாம் எந்த ஒரு காதலனும் செய்யக் கூடிய இயல்பான விஷயம் தான் என்று சொல்வார்" என ஹினா கான் தனது காதலன் பற்றி கூறியுள்ளார்

 

 

கடந்த 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கான் பகிர்ந்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget