மேலும் அறிய

முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!

வாட்ஸ்அப் இன்று முடங்கியுள்ளது. மெசேஜ் அனுப்ப முடியாமல் ஸ்டேட்டஸ் போட முடியாமல் சில பயனர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலர் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5:22 வரையில் இதுதொடர்பாக 597 புகார்கள் பதிவாகியுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் இன்று முடங்கியதால், மெசேஜ் அனுப்ப முடியாமல் ஸ்டேட்டஸ் போட முடியாமல் சில பயனர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலர் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5:22 வரையில் இதுதொடர்பாக 597 புகார்கள் பதிவாகியுள்ளது. அதில், 85 சதவிகிதத்தினர், மெசேஜ் அனுப்ப முடியவில்லை என புகார் கூறி இருக்கின்றனர். 12 சதவிகிதத்தினர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர். 

செயல்படாமல் போன வாட்ஸ்அப்:

எக்ஸ் தளத்தில் #Whatsappdown என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, வாட்ஸ்அப் பயனர்கள், தங்கள் புகார்களை கூறி வருகின்றனர். இதுகுறித்து பயனர் ஒருவர் குறிப்பிடுகையில், "எனக்கு மட்டும்தானா அல்லது உங்க வாட்ஸ்அப் கூட வேலை செய்யவில்லையா? நான் ஸ்டேட்டஸ் அப்லோட் பண்ண முயற்சி பண்றேன். அதுக்கு ரொம்ப நேரம் ஆகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

"முதலில் iOS 18.4-இல் சிக்கல் என்று நினைத்தேன். ஏன் என்றால், போனை அப்டேட் செய்த பிறகு, செயல்படாமல் போனது. பின்னர், போனை ரீஸ்டார்ட் செய்து, WhatsAppஇல் ஸ்டேட்டஸ்-ஐ அப்லோட் செய்ய முயற்சித்தேன். ஆனால், அது வேலை செய்யவில்லை. பின்னர், நான் அதை கூகிள் செய்து பார்த்தபோது WhatsApp செயலிழந்திருப்பது தெரிய வந்தது" என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தவிக்கும் மக்கள்:

இதுகுறித்து வாட்ஸ்அப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராமும் முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றன. இதன் மூலம், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் பிரச்னை எழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 530 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர். உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியிலும் வாட்ஸ்அப் இதேபோன்று செயல்படாமல் போனது. ஒரு மாதத்திற்குப் பிறகு இதேபோன்று மீண்டும் நடந்துள்ளது. அப்போது, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் செயலியை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனது.

இதையும் படிக்க: UPI Down: யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்; பயனர்கள் அவதி! NPCI சொல்வது என்ன?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
Embed widget