மேலும் அறிய
Vijay Sethupathi Gifts BMW Car :மகாராஜா 100-வது நாள் இயக்குநர் நிதிலனுக்கு BMW கார் பரிசு விஜய் சேதுபதி வழங்கினார்
Vijay Sethupathi Gifts BMW Car :மகாராஜா 100-வது நாள் இயக்குநர் நிதிலனுக்கு BMW கார் பரிசு விஜய் சேதுபதி வழங்கினார்

மகாராஜா 100-வது நாள் கொண்டாட்டம்
1/6

சமிபத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்தது. ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது
2/6

மகாராஜா திரைப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.பாலியல் வன்கொடுமை குறித்து படத்தின் திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது
3/6

விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி ,சிங்கம் புலி,திவ்ய பாரதி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்கள்
4/6

இப்படம் திரையரங்கில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. ஓடிடியில் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது
5/6

பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்த சுதன் சுந்தரம் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் ஜெகதீஸ் இருவரும் இணைந்து பிஎம்டபள்யூ காரை பரிசளித்தார்கள்
6/6

கார் சாவியை இயக்குநருக்கு படத்தின் கதாநாயகன் என்ற முறையில் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்
Published at : 08 Oct 2024 04:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion