மேலும் அறிய

விஜய் பற்றி பெருமை பேசிய ரசிகர்... கலாய்த்துவிட்ட ஜோதிகா..இன்ஸ்டாகிராம் பாருங்க

நடிகை ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர் ஒருவர் செய்த கமெண்டிற்கு ஜோதிகா கொடுத்த செம ரிப்ளை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஜோதிகா

அஜித் நடித்த வாலி படத்தின் வழியாக தமிழில் நடிகை ஜோதிகா அறிமுகமானவர். தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி , குஷி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் நடித்து செம பிஸியான நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை 2006 ஆம் ஆண்டு  திருமணம் செய்துகொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்ட ஜோதிகா மறுபடியும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

மகளிர் மட்டும் , ராட்ச்சசி , பொன்மகள் வந்தாள் என தமிழ் சினிமாவில் இரண்டாம் ரவுண்டில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா . தற்போது இந்தியில் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் டப்பா கார்டெல் வெப் சீரிஸில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த சீரிஸின் ப்ரோமோஷனின் போது தனது திரை வாழ்க்கை மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். 

நடிகை ஜோதிகா இந்தியில் நடித்துள்ள டப்பா கார்டெல் வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் நடவடிக்கைகளில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளார் ஜோதிகா. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 46 வயதிலும் மாறாத அழகோடு திகழும் ஜோதிகாவின் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். 

ரசிகருக்கு ஜோதிகா கொடுத்த ரிப்ளை

 நடிகை ஜோதிகா மீது காரணமற்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்கு சற்றும் தயங்காமல் போல்டான ரிப்ளை கொடுத்து வருகிறார் ஜோதிகா. ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர் ஒருவர் 'சூர்யாவைவிட விஜய்தான் நல்ல நடிகர் ' என கமெண்ட் செய்தார். இதற்கு ஜோதிகா சிரிக்கும் எமோஜி அனுப்பியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது 

View this post on Instagram
 
A post shared by Jyotika (@jyotika)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget