மேலும் அறிய

Nethrun: ஷூட்டிங்கிலிருந்து வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் – 15 பேம்பர்ஸ் மாத்துவோம்; நேத்ரன் மனைவி கண்ணீர்!

சீரியல்களில் நடித்து வந்த நேத்ரன் புற்றுநோய் பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இந்த நிலையில் தன்னுடைய கணவரின் இறுதி நாட்கள் குறித்து தீபா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேத்ரன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். பாவம் கணேசன், மன்னன் மகள், பாக்கியலட்சுமி, பொன்னி, மருதாணி, மகாலட்சுமி என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி புற்றுநோய் பிரச்சனை காரணமாக நேத்ரன் உயிரிழந்தார்.

அவரது மறைவை தாங்கமுடியாமல் தவித்து வரும் அவரது மனைவி தீபா, தனது கணவருக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தனது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் நேத்ரனுக்கு இதயத்தில் கோளாறு இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அந்த பிரச்சனை சரியானது.
இதே போன்று தான் நேத்ரனுக்கு வயிறு வலி பிரச்சனை வந்த போது கூட, அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். மேலும் அது வாயு பிரச்சனையாக இருக்கும் என்று கருதி அதற்கு மட்டும் மருந்து மாத்திரை எடுத்தார். ஆனால், அந்த வலி சரியாகவில்லை. 4 வருடங்களாக அதனால் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வலி அதிகமாகவே எங்களது கட்டாயத்திற்காக ஸ்கேன் பரிசோதனைக்கு வந்தார்.

Nethrun: ஷூட்டிங்கிலிருந்து வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் – 15 பேம்பர்ஸ் மாத்துவோம்; நேத்ரன் மனைவி கண்ணீர்!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அப்போது போதுமான வசதி வாய்ப்பு இல்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தோம். மேலும், வயிற்றில் ஆபரேஷனும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆபரேஷன் செய்யப்பட்டதில் தையல் பிரிந்து வயிற்றிலிருந்து ஏதோ திரவம் மாதிரி வெளியில் வர பின்னர் மீண்டும் அவருக்கு மருத்துவர் சிகிச்சையை தொடர்ந்தனர்.

Nethrun: ஷூட்டிங்கிலிருந்து வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் – 15 பேம்பர்ஸ் மாத்துவோம்; நேத்ரன் மனைவி கண்ணீர்!

ஒருவேளை அவர் வயிற்றில் வலி என சொன்ன போதே, சிகிச்சை எடுத்து ஸ்கேன் பரிசோதனை செய்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது. கீமோதெரபி செய்ய ஆரம்பித்த போது முதலில் நல்லா இருந்தார். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் மோஷன் - யூரின் போக துவங்கிவிட்டார். குறைந்தது 10 முதல் 15 பேம்பர்ஸ் வரையில் ஒரு நாளைக்கு மாற்றி விடுவேன். நானும், என்னுடைய பசங்களும் மாறி மாறி பார்த்துக் கொள்வோம். ஆனால், பசங்க மாற்றுவது அவருக்கு பிடிக்காது. அதனால், நான் ஷூட்டிங்கில் இருக்கும் போது பெர்மிஷன் கேட்டு தான் வந்து மாத்திட்டு போவேன் என்று கண் கலங்கியபடியே கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget