மேலும் அறிய

கூடங்குளம் அணு உலையை வீடியோ எடுத்த ரஷ்ய நாட்டினர்; எச்சரித்த போலீஸ் - நடந்தது என்ன?

டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக வந்த ரஷ்யாவினரை எச்சரிக்கை விடுத்து அவர்கள் எடுத்த ஆவணங்கள் அனைத்தையும் அழித்து பின் விடுவித்த கூடங்குளம் காவல்துறையினர்.

ரஷ்யாவை சேர்ந்த சிலர் 2 தினங்களுக்கு முன்பு கூடங்குளம் வந்த நிலையில் அவர்கள் அங்குள்ள அணுமின் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரணைக்காக கூடங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒன்பது பேரிடம் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ரோசோட்டம் எனப்படும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தைச் சார்ந்த சிஸ்லோவா இரினா (Shilova Irina) தலைமையில் அண்டன் மினியோவ் (ANTONMINEEV), அலெஸ்சாண்டர் சேவட்சோ (Alejsandr Shevtsov), டிமிட்ரி டர்பின் (Dmitrii Turphin), அலெக்ஸ் யூனோவ் (ALEXSEIV IONOV), அண்டன் படுனோவ் உட்பட 6 ரஷ்யர்களும் கூடங்குளம் வந்த நிலையில் இவர்களுக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, தினேஷ் தளவாய் மற்றும் திருவனந்தபுரத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் சஜிப் ஆகியோர் உதவி செய்துள்ளனர். 

9 பேரிடம் நடந்த விசாரணையில் அணு உலை குறித்து டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஷ்யாவை சேர்ந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது பற்றி ஆறு ரஷ்ய நாட்டை சார்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய கூட்டமைப்புக்கும், இந்திய குடியரசுக்கும் இடையே அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றில் நீண்டகால ஒத்துழைப்பு குறித்தும்  Rosatom இன் பிரிவுகளின் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், புதிய வணிக வாய்ப்புகளைத் தேடுவதற்கும், உலக சந்தையில் ரஷ்ய அணுசக்தித் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், திறமையான வணிகத்தை உருவாக்குவதற்கும்,  சந்தைப்படுத்தல், வீடியோக்களின் படப்பிடிப்பில் பங்கேற்க  ரோசட்டாம் அதிகாரி Shilova Irina தலைமையில்  இடிந்தகரை ஊருக்கு மேற்கே கூடங்குளம் அணு உலைக்கு 1 Km கிழக்கு பகுதியில் போட்டோ எடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் எடுத்த ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
Embed widget