மேலும் அறிய

Watch Video: அதிவேகத்தில் வந்த கார் - ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவர் - அதிர்ச்சி வீடியோ..!

குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே அதிவேகத்தில் வந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,  இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சார்ந்த இருவர் தக்கலை பகுதியில் உள்ள  தங்களது  சொந்தக்காரர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சித்திரங்கோடு பகுதியில் வைத்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில்  வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு  இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது.இதில் படுகாயம் அடைந்த இருவரை பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.விபத்து குறித்து கொட்டிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க: Vandita Pandey IPS : காவல்துறையே அலறவிட்டவர் புதுக்கோட்டை எஸ்.பியாக நியமினம் - யார் இந்த வந்திதா பாண்டே?

மேலும் படிக்க: Malayalam Actor Arrest: சிறுமிகளிடம் அருவெறுப்பு செயல்... ‘கும்கி நடிகர்’ போக்சோவில் கைது!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!

நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?

என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்

Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?

திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?

Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!

Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Embed widget