மேலும் அறிய

Maatu Pongal 2022 : தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல்... கோலாகலமாக கொண்டாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாங்கள் வளர்க்கும் மாடுகளை குலதெய்வங்களாக பாவித்து விவசாயிகள் பொங்கல் வைத்து கும்பிட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 14 ம் தேதி (நேற்று) பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் புத்தாடை அணிந்து காலையில் சூரியன் விடியும் முன்பே, வீடுகளுக்கு வெளியே பொங்கலிட்டு சூரியனுக்கு படையல் வைத்து, சூரிய பகவானை வரவேற்றனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, இன்று உழவனின் நண்பனாக இருக்கும், இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளான மாட்டுப்பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாங்கள் வளர்க்கும் மாடுகளை குலதெய்வங்களாக பாவித்து விவசாயிகள் பொங்கல் வைத்து கும்பிட்டு வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக தங்களது கால்நடைகள் அதிகளவில் பெருக வேண்டும் என்று பகவான் கிருஷ்ணா் மற்றும் இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபட்டு,அதன்பின் கால்நடைகளின் கால்களைத் தொட்டு கால்நடைகளை வணங்கி அவற்றிற்கு ஆராத்தி எடுப்பார்கள். 

Maatu Pongal 2022 : தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல்... கோலாகலமாக கொண்டாட்டம்!

இன்றைய நாளில் காளைகளையும், பசுக்களையும் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம்பூசி, பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதேபோல், விளைந்த பயிர், காய்கறிகளுடன் பொங்கல் வைத்து மாடுகளுக்கு விருந்து வைத்தனர். 

மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு மட்டுமின்றி கா்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் காளை மற்றும் பசு மாடுகளுக்கென தனி மதிப்பளித்து கடவுள்களாக போற்றுவர். அதுவே, நாளைடைவில் மாட்டு பொங்கல் பண்டிகையாக உருவெடுத்தது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு :

மேலும், ஆண்டுதோறும் இன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில் மாட்டு பொங்கல் அன்று தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. உலகபுகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. 

Maatu Pongal 2022 : தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல்... கோலாகலமாக கொண்டாட்டம்!

கால்நடைகளை கௌரவிக்கும் வகையிலும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இடையே இருக்கும் உறவை உறுதி படுத்தும் வகையிலும் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக மாட்டு பொங்கலை திருவிழாக்களாக கொண்டாடி வருகின்றனர். 

பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையை https://www.youtube.com/watch?v=a7ScIfCfBlo காணலாம்.

பாலமேடு ஜல்லிக்கட்டை நேரலையில் காண : 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Watch Video | இது பொங்கல் ஸ்பெஷல் வீடியோ.! மின்னும் தாவணியில் ஐஸ்வர்யா மேனன்!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

CSK Fan Club Pongal Wish: வேஷ்டியில் தோனி, ரெய்னா - வைரலாகும் சிஎஸ்கே ரசிகர்களின் சிறப்பு பொங்கல் வாழ்த்து

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget