மேலும் அறிய

கரூரில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக பணிநியமண ஆணை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா, கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக பணிநியமண ஆணையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 254  மகளிர் சுய உதவிக்குழுக்களின் 3028  மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.15.52 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன், 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணிநியமண ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

 


கரூரில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக பணிநியமண ஆணை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 254  மகளிர் சுய உதவிக்குழுக்களின் 3028 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.15.52 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் மற்றும் 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணிநியமண ஆணையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா அவர்கள், துணை மேயர் சரவணன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தின் உடைய எழுச்சிமிகு பெண்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் இந்த நன்னாளில் நம்முடைய கூட்டுறவுத் துறையின் மூலமாக பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கிட்டத்தட்ட 15 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3028 நபர்கள் பயன்பெறக்கூடிய கடன் தொகை வழங்கப்பட இருக்கிறது ஒரே நாளில் நாம் வழங்குகிறோம். நம்முடைய மேயர் மற்றும் துணை மேயர் அவர்கள் குறிப்பிட்டது போல தமிழ்நாடு மாநிலம் பெண்களுக்கு வலு சேர்ப்பதற்காகவும், பெண்களுக்கான வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

 



கரூரில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக பணிநியமண ஆணை வழங்கிய ஆட்சியர்

சீரிய முன்னோடி திட்டங்களின் வாயிலாக இன்றைக்கு அனைத்திலும் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமைகளில் இருந்து பெண்களுக்கு இன்றைக்கு கூடிய விரைவில் தொடங்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் வரை பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், இது போன்ற திட்டத்தை பிறரும் பின்பற்றுவதுதான் ஒரு திட்டம் சிறப்பான முன்னோடி திட்டமாகும், இதுபோன்ற அனைத்து திட்டங்களிலும் இந்தியாவிலேயே முன்னோடியாக திகழும் மாநிலம் தமிழ்நாடு தான்.  தமிழ்நாடு மகளிர் சுய உதவி குழுக்கள் என்கின்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர்தான். பெண்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த திட்டங்களை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.

 

 


கரூரில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக பணிநியமண ஆணை வழங்கிய ஆட்சியர்

 

 

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பெண்கள் கையில் நூறு ரூபாய் இருந்தால் அதை ஆயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய்வும் பன்மடங்கு பெருக்குவதற்கு உங்களுடன் திறமையாக நீங்கள் திறமை உள்ளது ஆனால் இந்த ஊர் பெண்களுக்கு அந்த ஒரு இயல்பாகவே ஒரு தொழில் முனைவு உத்வேகம் உள்ளது. 242 மகளிர் சுய உதவி குழு கொண்ட 2715 உறுப்பினர்களுக்கு ரூ.12.64 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கடன், 303 நபர்களுக்கு ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் மத்தியக் காலக்கடனும், 9 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு .04 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடன் உதவியும், 1 நபருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையும் ஆக மொத்தம் 3028 நபர்களுக்கு ரூ.15.52 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்கள். கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்), மாமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, கார்த்திக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
ISROs  PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
ISROs PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
ISROs  PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
ISROs PSLV-C61: இந்தியாவின் விண்வெளி குதிரை - பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சொதப்பியது எப்படி? தவறு நடந்தது எங்கே? இஸ்ரோ பதில்
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
Virat Kohli: நாங்க தர்றோம் ஃபேர்வெல்.. கோலியை கவுரவித்த ரசிகர்கள்.. பிசிசிஐ-க்கு பளார்.. பளார்!
Virat Kohli: நாங்க தர்றோம் ஃபேர்வெல்.. கோலியை கவுரவித்த ரசிகர்கள்.. பிசிசிஐ-க்கு பளார்.. பளார்!
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
PSLV-C61: என்ன ஆச்சு? சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட், EOS-09 செயற்கைகோள் தோல்வி? இஸ்ரோ விளக்கம்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
Embed widget