OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan
OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan
சுவாமி உற்சவத்தில் ஸ்தோத்திரம் யார் பாடுவது என்ற தகராறில் வடகலை தென்கலை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தில் 5 நாள் இன்று காலை மோகினி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில் உற்சவம் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த வடகலை பிரிவினர் ஸ்தோத்திரம் பாடல் பாடிக்கொண்டிருந்த பொழுது தென்கலை பிரிவினர் உடன் பாடுவதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தென்கலை பிரிவினரை தடுத்த நிறுத்த இருவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவது,
வீதிக்கு வந்த வடகலை தென்கலை பிரச்சனை
சுவாமி உற்சவத்தில் நடுரோட்டில் ஸ்தோத்திரம் பாடுவதில் வடகலை தென்கலை இடையே வாக்குவாதம்
சாமி தரிசிக்க வந்த பொதுமக்கள் வடகலை தென்கலையே பிரச்சனையால் முகசூலிப்பை உண்டாக்கியது
சாலையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பக்தர்கள் இடையே முகச்சுலிபை ஏற்படுத்தியது





















