Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்
நான் பணப்பேயா, குடும்பத்தை பிரிச்சேனா..அனுதாபத்துக்காக பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை..ஆதாரம் இருந்தா காட்டுங்க..என் மகளை வாழாவெட்டியா பார்க்கும் தைரியம் எனக்கு இல்ல என ஆர்த்தி ரவியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை வெடித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் தனது தரப்பு நியாயங்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டார் ஜெயம் ரவி. அதில், அவரது மனைவி ஆர்த்தி குழந்தைகளை வைத்து அனுதாபம் தேடுவதாகவும், தன்னை குழந்தைகளை கூட பார்க்க விடாமல் தடுப்பதாகவும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்தை சுரண்டுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/DJv3zt2IOyg/?img_index=4