மேலும் அறிய
Tamilnadu Roundup: மேட்டூர் தண்ணீர் திறப்பு முதல் கீழடி சர்ச்சை வரை: பர பர 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 4ஆவது நாளாக பற்றி எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படையின் எம்17 ரக ஹெலிகாப்டர்கள்
- ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு
- சென்ட்ரல் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை சீரானது
- ஆம்பூர் அருகே உள்ள காலணி தொழிற்சாலை ஊழியர்கள் 2 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
- ராணிப்பேட்டை சோளிங்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி என்பவர் மர்ம மரணம்
- துரோகிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்" திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி
- பாமக-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48), நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார்.
- கொடும்பாளூரில் தொல்லியல்துறையின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்!
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூ உயர்வு
- நீலகிரி, கோவை இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெரிச்சை நடவடிக்கையாக விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு!
- பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு
- கீழடி இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்வதற்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு






















