மேலும் அறிய

'கடைசியா போன்ல சொன்னது இதுதான்.. ஏதோ தப்பா இருக்கு..' - சோனாலி மரணத்தில் பகீர் கிளப்பிய சகோதரி!

சோனாலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

41வயதான சோனாலி பஹாத் தன்னுடைய உதவியாளர்களுடன் கோவாவில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக தன்னுடைய உதவியாளர்களிடம் அவர் தெரிவித்ததாகவும், உடனடியாக சோனாலி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நேற்றைய தினமே அவர் இறப்பை சந்தேக மரணமாகவே காவல்துறை பதிவு செய்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Sonaliiphogat (@sonali_phogat_official)

இந்நிலையில் சோனாலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சோனாலியின் மரணத்தை அவரது சகோதரியும், அம்மாவும் இயற்கை மரணமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை.

இது குறித்து பேசிய சோனாலியின் சகோதரி, '' என்னுடைய சகோதரிக்கு நிச்சயம் மாரடைப்பு ஏற்பட்டிருக்காது. அவள் மிகவும் கட்டுக்கோப்பாகவே இருந்தாள். இந்த மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவள் மாரடைப்பில் இறந்தாள் என்பதை என் குடும்பம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவளுக்கு உடல்நலப்பிரச்சினைகள்கூட எதுவுமே இல்லை. அவள் இறப்பதற்கும் முன்பு எனக்கு போன் செய்தார். ஏதோ தவறாக நடப்பதாகவும் வாட்ஸ் அப்பில் பேசுவதாகவும் கூறி அழைப்பை துண்டித்தார். அதன்பின்னர் அவர் அழைக்கவே இல்லை. நான் அழைத்தபோதும் அவர் எடுக்கவில்லை. என் அம்மாவிடம் பேசிய சோனாலி, ஏதோ உடம்புக்கு முடியவில்லை. சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி சோர்வாக உள்ளதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக சதி நடப்பதுபோலவும், ஏதோ தவறாக நடப்பதாகவும் அவர் உணர்ந்துள்ளார். அதைத்தான் என் அம்மாவிடம் தெரிவித்தார்’’ என்றார்.

View this post on Instagram
 
A post shared by Sonaliiphogat (@sonali_phogat_official)

சோனாலி ஹரியானாவைச் சேர்ந்தவர்.  2016ம் ஆண்டு சோனாலியின் கணவர் சஞ்சய் பண்ணைவீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். டிக் டாக் பிரபலம், பிக்பாஸ் பிரபலம் என பல்வேறு முகங்களை கொண்ட சோனாலி பின்னர் பாஜகவில் இணைந்து ஹரியானா சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து அறைந்தும், காலணியால் அடித்தும் சர்ச்சையில் சிக்கினார் சோனாலி. டிக் டாக் பிரபலம், பிக்பாஸ், சின்னத்திரை, அரசியல் என பல்வேறு முகங்களை கொண்ட சோனாலியின் மர்ம மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் உண்மை தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget