Breaking LIVE: சென்னை : கோயம்பேடு - அரும்பாக்கம் சாலையில் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
சென்னை : கோயம்பேடு - அரும்பாக்கம் சாலையில் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு
சென்னை : கோயம்பேடு - அரும்பாக்கம் சாலையில் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு
சென்னையில் தீவிர ரோந்துப் பணி..!
இன்று மாலை புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் இன்று மாலை முதல் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரி..!
மாண்டஸ் புயல் காரணமாக பெய்துவரும் அதிகப்படியான கனமழையால் முதல் கட்டமாக 100 கன அடி நீர் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்..!
மாண்டஸ் புயலால் நிறுத்தப்பட்டு இருந்த ஆம்னி பேருந்து சேவை இன்று இரவு முதல் தொடங்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேரூராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் ஆளும் திமுக அரசினைக் கண்டித்து எதிர்கட்சியினரான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

