மேலும் அறிய

Bank of Baroda recruitment : 500 பணியிடங்கள்; வங்கி வேலை; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி! விவரம் இதோ!

Bank of Baroda Recruitment: பேங்க் ஆஃப் பரோடாவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசியாகும்.

நாட்டின் பொதுத் துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா  (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள ’ Acquisition Officer’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் நாளை மறுநாள் (மார்ச்,14) கடைசி நாளாகும். 

பணி விவரம்: 

Acquisition Officer

மொத்த பணியிடங்கள்: 500

பணியிட விவரம்:

Bank of Baroda recruitment : 500 பணியிடங்கள்; வங்கி வேலை; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி! விவரம் இதோ!

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தனியார், அரசு வங்கிகளில் ஓராண்டுகால பணி அனுபவம் இருக்க அவேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல் திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்.

Bank of Baroda recruitment : 500 பணியிடங்கள்; வங்கி வேலை; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி! விவரம் இதோ!

விண்ணப்ப கட்டணம்:

Intimation Changers -  பொதுப் பிரிவினர் மற்றும் OBC வகுப்பினருக்கு ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், PWD மற்றும் மகளிர் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம் ஆகும்.  இந்த தொகை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கான மாத ஊதியம், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.02.2023

https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணபிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரம் அறிய  https://www.tamilanguide.in/2023/02/bank-of-baroda-recruitment-2023-500-ao.html - லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க..

TN Exam Tips: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களா நீங்கள்? இதை முதலில் கட்டாயம் செய்யுங்கள்!

JEE Mains 2023 Session 2: ஜேஇஇ மெயின் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி? முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget