“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!

பாஜக-வை லெஃப்ட் ஹேண்டில் எடப்பாடி டீல் செய்கிறார். சமரசம் இல்லாமல் பாஜகவை எதிர்க்கிறார். என்றெல்லாம் கட்டமைக்கப்பட்ட ஃபர்னிச்சர்களையெல்லாம் சல்லி, சல்லியாக அவரது டெல்லி பயணம் உடைத்துப் போட்டது.

பாஜகவோடு எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. இனி எந்த காலத்திலும் அவர்களோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று சொல்லிக்கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

Related Articles