மேலும் அறிய
Tomato Jam: சுவையான தக்காளி ஜாம் செய்ய எளிய செய்முறை: இதோ!
Tomato Jam: வீட்டிலேயே தக்காளி ஜாம் எப்படி செய்வது என்று காணலாம்.
தக்காளி ஜாம்
1/5

ஜாம் பிடிக்கும் என்பவர்கள் கடைகளில் கிடைப்பதை வாங்காமல் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கலாம். என்னென்ன வேண்டும் என்றால் தக்காளி - 10 எலுமிச்சைப்பழச்சாறு - 1 பழம் இஞ்சி - 1 தேக்கரண்டி துருவியது உப்பு - 1/2 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1 கப்
2/5

தக்காளியில் இருந்து விதைகளை நீக்கி, பொடிசாக நறுக்கவும். கடாயை சூடாக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
Published at : 28 Jun 2024 05:02 PM (IST)
மேலும் படிக்க





















