TN Corona Update: தமிழ்நாட்டில் 1,325 பேருக்கு தொற்று பாதிப்பு; 14 பேர் உயிரிழப்பு... இன்றைய நிலவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,325 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1500க்கும் கீழ் குறைந்துள்ளது. 85,969 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,325ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 303 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,946 ஆக உயர்ந்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 15 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 15, 2022
• TN - 1,325
• Total Cases - 34,39,221
• Today's Discharged - 5,894
• Today's Deaths - 14
• Today's Tests - 85,969
• Chennai - 303#TNCoronaUpdates #COVID19India
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:
TNCorona DistrictWise Data 15 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 15, 2022
Ariyalur 8
Chengalpattu 113
Chennai 303
Coimbatore 231
Cuddalore 18
Dharmapuri 12
Dindigul 7
Erode 82
Kallakurichi 7
Kancheepuram 40
Kanyakumari 32
Karur 12
Krishnagiri 15
Madurai 14
Mayiladuthurai 4
Nagapattinam 16
Namakkal 33
Nilgiris 21
Perambalur 1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 15, 2022
Pudukottai 9
Ramanathapuram 4
Ranipet 10
Salem 56
Sivagangai 11
Tenkasi 3
Thanjavur 26
Theni 3
Thirupathur 5
Thiruvallur 47
Thiruvannamalai 18
Thiruvarur 14
Thoothukudi 9
Tirunelveli 13
Tiruppur 69
Trichy 31
Vellore 13
Villupuram 9
Virudhunagar 6
தேதி வாரியான கொரோனா நிலவரம் :
#Coimbatore #Covid19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 15, 2022
Total Cases - 3,27,931
15Feb: 231
14Feb: 305
13Feb: 432
12Feb: 523
11Feb: 569
10Feb: 654
09Feb: 726
08Feb: 778
07Feb: 807
06Feb: 911
05Feb: 1,020
04Feb: 1,224
03Feb: 1,426
02Feb: 1,696
27May: 4,734 (Highest)#TNCorona #Covai
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )