மேலும் அறிய

Hardik Pandya Divorce | ஹர்திக் - நடாஷா விவாகரத்து? பெரும்பங்கு ஜீவனாம்சம்?அடி மேல் அடி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது மனைவி நடாஷாவிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கடந்த சில மாதங்களாகவே மனைவிடம் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாகும்.  ஆனால், கடந்த சில தினங்களாகவே இந்த ஜோடி சமூக வலைதளங்களில் காணப்படவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்ற நிலையில் கூட, நடாஷாவை ஒரு போட்டியில் கூட மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, ஹர்திக்கின் சொத்தில் 70 சதவிகிதத்தை, நடாஷா ஜீவனாம்சமாக பெறுவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து 'பாண்டியா' என்ற குடும்பப்பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் அவரது பிறந்தநாளின் போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பத்வையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும், சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் அவர்கள் பிரிய உள்ளது உறுதியாகிவிட்டதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவர்களின் சமீபத்திய சமூக ஊடக செயல்பாடுகள் ஹர்திக் & நடாஷாவின் விரிசலை காட்டுவதாக உள்ளது. அதற்கேற்றார்போல், நடப்பு தொடரில் 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டும் வென்று, மும்பை அணி நடப்பு தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்நிலையில் தான் ஹர்திக்கின் குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் வீடியோக்கள்

IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக உயர்வு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக உயர்வு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 34 ஆக உயர்வு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Mecca Heatwave: பேரதிர்ச்சி..! மெக்காவில் 68 இந்தியர்கள் மரணம் - ஹஜ் பயணிகளின் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு

Crime: சித்தி மீது பாலியல் ஆசை.. கொலையில் முடிந்த முயற்சி.. கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!
சித்தி மீது பாலியல் ஆசை.. கொலையில் முடிந்த முயற்சி.. கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!

ஆனி மாத பிரதோஷம்: வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நந்தி பகவான்!

Embed widget