மேலும் அறிய

IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

அதிக விலைக்கு போட்டி போட்டுக் கொண்டு கே.எல் ராகுகளை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான அவர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ரிஷப பண்ட்  27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அவர்களை விட கே எல் ராகுல் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்? என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்..

மேலும் கிரிக்கெட் ஸ்ரேட்டஜிஸ்ட்டை விமர்சனம் செய்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், முதலில் நட்சத்திர வீரர்கள், ஏலத்திற்கு வந்தனர். இதில், முதல் மார்க் பிளேயர் லிஸ்டில் 12 முக்கிய வீரர்களை தேர்வுசெய்து, இரு குழுக்களாக பிரித்து ஏலம் விட்டனர். முதல் குழுவில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், ஜாஸ் பட்லர், அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ரபாடா போன்றவர்கள் இடம்பெற்ற நிலையில், இவர்கள் அனைவரும் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். 

இரண்டாவது குழுவில் இடம் பெற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கே.எல்.ராகுல் அதிக விலைக்கு ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவரை அதிக விலைக்கு எடுக்க பெரிய ஏலம் நடைபெறவில்லை. அதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெறும் 14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தரமான வீரரான கே எல் ராகுலின் வொர்த் கிரிக்கெட் ஸ்ரேட்டஜிஸ்ட்டுக்கு தெரியுமா தெரியாதா? என்று அவரின் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரை பொறுத்த அளவில் கடந்த 2024 சீசனில், 14 போட்டிகளில் விளையாடிய கே எல் ராகுல் 37.14 சராசரியில் 520 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 136.13 ஆக இருந்தது.  இதுவரை 132 ஐபிஎல் போட்டிகள் விளையாடி உள்ள அவர் 4,683 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ராகுல் அந்த சீசனில் ஆரஞ்சு கேப்பை பெற்றிருக்கிறார். மேலும் இவர் தலைமையில் லக்னோ அணி ஒரு முறை அரையிறுதி சுற்றுக்கும் சென்றிருக்கிறது.  
அதே நேரம் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் 111 போட்டிகள் விளையாடி 35.31 என்ற சராசரியில் 3,284 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் 115 போட்டிகள் விளையாடி 32.24 என்ற சராசரியில்  3,284 ரன்கள் எடுத்திருக்கிறார். 


ஐபிஎல் மற்றும்  இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி இருக்கும் கே.எல்.ராகுல் பெர்ஃபார்மன்சை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இருவரை விட அதிகப்படியான ரண்களை ராகுல் அடித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய இளம் நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்குக்கு குவிந்த பாராட்டுக்கள்!
இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய இளம் நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்குக்கு குவிந்த பாராட்டுக்கள்!
IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!
IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget