மேலும் அறிய

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | Ashwin

பழைய சிஎஸ்கே அணியை மீண்டும் உருவாக்கும் முனைப்பில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளான அஸ்வின், ரச்சின், கான்வே ஆகியோரை தட்டி தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் யாரை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் இருந்தது. அர்ஷ்தீப் சிங், சாஹல், முகமது ஷமி, கே. எல். ராகுல் ஆகியோரை வாங்க சென்னை அணி முயற்சி செய்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன.  இச்சூழலில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சீசன் 17ல் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே அணி 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  அதேபோல், நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 

சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் அமர்வில் யாரையும் வாங்காமல் இருந்த சிஎஸ்கே இரண்டாவது அமர்வில் தங்களது வேட்டையை தொடங்கியது. இதன் மூலம் சென்னையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய  அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோபோல், கான்வே, ரச்சின் ஆகியோருன் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்திருப்பதன் மூலம் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடலுடன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
Embed widget