மேலும் அறிய
SRH vs CSK : சி.எஸ்.கேவிற்கு அடுத்தடுத்து தோல்வி..மாஸ் காட்டிய ஹைதராபாத்!
SRH vs CSK : இன்றைய ஐ.பி.எலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

SRH vs CSK
1/6

ஐ.பி.எல் 2024இன் 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
2/6

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
3/6

முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.
4/6

அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடவே, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
5/6

இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் 2024 இன் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி.
6/6

2 வெற்றிகளுடன் சி.எஸ்.கே அணி புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.
Published at : 06 Apr 2024 01:36 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement