மேலும் அறிய
TATA IPL 2022: CSK vs MI- களத்தில் அதிரடியாக விளையாடிய சி.எஸ்.கே. மும்பைக்கு 7வது தோல்வி!இணையத்தில் உலா வரும் மீம்ஸ்!

கோப்புப்படம்
1/6

மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை கலாய்க்கும் மீம்.
2/6

பெங்களூரு அணிதான் ஐ.பி.எல். போட்டிகள் தொடர் தோல்விகளை சந்திக்கும். இம்முறை மும்பை தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதை மார்வல் ஹீரோக்களின் உரையாடல் மூலம் கலாய்க்கும் மீம்.
3/6

விளையாட்டுப் போட்டியின் கேம் பிளான் குறித்து பேசும் மீம்.
4/6

இணையத்தை கலக்கிய மீம்.
5/6

கே.ஜி.எஃப். படத்திம் டயாகை பெஸ்ட் ஃபினிஷர் தோனிக்கு குறிபிட்டு சொல்லும் மீம்.
6/6

சி.எஸ்.கே. அணியின் போட்டி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் என்பதை குறிக்கும் வகையிலான மீம்.
Published at : 22 Apr 2022 01:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement