மேலும் அறிய
IPL 2023 : இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மோதும் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள்!
இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023
1/6

வெள்ளிக்கிழமையான இன்று ஐ.பி.எல் 2023 இன் பத்தாவது ஆட்டம் நடக்கவிருக்கிறது.
2/6

இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
3/6

இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணி அளவில் நடக்கவிருக்கிறது.
4/6

லக்னோ அணியை கே.எல்.ராகுலும் ஹைதராபாத் அணியை தென்னாப்ரிக்க வீரர் ஐடன் மார்க்ரமும் தலைமை தாங்குகின்றனர்.
5/6

புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி ஐந்தாவது இடத்திலும், ஹைதராபாத் அணி பத்தாவது இடத்திலும் உள்ளன.
6/6

பலம் வாய்ந்த வீரர்கள் கொண்ட இவ்விரு அணிகள் மோதும் போட்டியை காண ஐ.பி.எல் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Published at : 07 Apr 2023 02:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
இந்தியா
Advertisement
Advertisement