மேலும் அறிய
Rishabh Pant:‘நல்ல நண்பன் வேண்டுமென்று..’ரிஷப் பண்ட்-ஐ நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய நண்பர்கள்!
Rishabh Pant: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து வரும் ரிஷப் பண்ட்-ஐ சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் ஷிங் மற்றும் ஸ்ரீஷாந்த் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.

நண்பர்களுடன் ரிஷப் பண்ட்
1/6

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களுள் ஒருவர் ரிஷப் பண்ட். இவர் ஐ.பி.எல் யில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து வந்தார்
2/6

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்டில் இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்
3/6

இதையடுத்து இவருக்கு ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது
4/6

தற்போது தன் வீட்டில் ஓய்வு எடுத்து உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார் ரிஷப் பண்ட்.
5/6

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்து வரும் ரிஷப் பண்ட்-ஐ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் ஷிங் மற்றும் ஸ்ரீஷாந்த் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.
6/6

இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சுரெஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பண்ட் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை சிதறவிட்டு வருகின்றனர்
Published at : 26 Mar 2023 12:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion