மேலும் அறிய
CSK pics: புதிய கேப்டன்... புதிய வியூகம்! சிஎஸ்கே பகிர்ந்த தோனி - ஜடேஜா மொமண்ட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்
1/6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2/6

கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
3/6

அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4/6

மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாக்கு கிடைத்துள்ளது.
5/6

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
6/6

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்குகிறது.
Published at : 25 Mar 2022 10:43 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion