மேலும் அறிய
IPL 2023 :’என்ன மக்களே..ரெடியா?’ விடுமுறையை சிறப்பாக்க பரபரப்பாக நடைபெறவிருக்கும் இன்றைய ஐ.பி.எல் ஆட்டங்கள்!
Today IPL Matches: இன்று மாலை, GT vs KKR மற்றும் SRH vs PBKS என இரண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

ஐபிஎல் 2023
1/6

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
2/6

முதலாவதாக குஜாரத் டைடன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 3:30 மணிக்கு அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற இருக்கிறது.
3/6

குஜராத் அணியை ஹர்திக் பாண்டியாவும் கொல்கத்தா அணியை நித்திஷ் ரானாவும் தலைமை தாங்குகின்றனர்.ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 3 ஆவது இடத்திலும் கொல்கத்தா அணி 6 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
4/6

இரண்டாவதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு ஹைதராபாத், ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற இருக்கிறது.
5/6

ஹைதராபாத் அணியை ஐடன் மார்க்ரமும் பஞ்சாப் அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
6/6

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 10 ஆவது இடத்திலும் பஞ்சாப் அணி 5 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
Published at : 09 Apr 2023 01:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion