மேலும் அறிய
Jalikattu 2024 : மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகளும் மாடுபிடி வீரர்களும்!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலகப் பிரசித்தி பெற்றது. மதுரையில் இதற்கான பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள்
1/8

பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் தயாராகும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
2/8

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளையை தயார் செய்யும் வீரர்கள்.
3/8

வாடிவசல் விட்டி வெளியேறும் காளைகளுக்கு மதுரையில் இளைஞர்கள் பயிற்சி.
4/8

பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் தயாராகும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
5/8

முரட்டு காளைகளை எப்படி பிடிக்க வேண்டும் என இளைஞர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
6/8

பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் தயாராகும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
7/8

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளையை தயார் செய்யும் வீரர்கள்.
8/8

பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் தயாராகும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
Published at : 02 Jan 2024 01:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement