LIVE | Kerala Lottery Result Today (24.08.2025): ஞாயித்துக் கிழமையில் லக் யாருக்குங்க? கேரள லாட்டரி முடிவுகள்!
Kerala Lottery Result Today LIVE: சம்ருதி கேரள லாட்டரியில் இன்று (ஆகஸ்ட் 24, 2025) யாருக்குங்க அதிர்ஷ்டம்?
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (24.08.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. சம்ருதி கேரள லாட்டரி இன்று (ஆகஸ்ட் 24, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
KERALA LOTTERY RESULT TODAY: என்னென்ன லாட்டரி எவ்வளவு ரூபாய்?
- வின் – வின் லாட்டரி: ரூ.40
- ஃபிஃப்டி ஃபிஃப்டி: ரூ.50
- காருண்யா பிளஸ்: ரூ.40
- நிர்மல்: ரூ.40
- காருண்யா: ரூ.40
- ஸ்த்ரீ சக்தி: ரூ.40
- அக்ஷயா: ரூ.40
- பாக்யமித்ரா: ரூ.100 (புதிய மாதாந்திர லாட்டரி)
சம்ருதி லாட்டரி முடிவுகள்; இதோ வெற்றியாளர்கள் பட்டியல்!
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
எம்ஜி 708923 (புனலூர்)
முகவர் பெயர்: சைனுலாப்தீன் I
நிறுவன எண்: கே 7640
ரூ.75 லட்சம் இரண்டாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
எம்ஜி 306923 (அடோர்)
முகவர் பெயர்: வினோதினி மது
நிறுவன எண்: H 1070
ரூ.25 லட்சம் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
எம்பி 824716 (இடுக்கி)
முகவர் பெயர்: சாஜு மேத்யூ
நிறுவன எண்: Y 3080
ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள்
MA 708923
MB 708923
MC 708923
MD 708923
ME 708923
MF 708923
MH 708923
MJ 708923
MK 708923
ML 708923
MM 708923
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.1 லட்சம் 4ஆம் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 18)
0240 0708 1026 1348 1413 2005 2411 2442 2577 2916 3366 3641 3698 3881 4197 4534 6297 9028 9076 9110
ரூ.5,000 ஐந்தாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 6)
0262 3623 4200 8299 9502 9992
6வது பரிசு ரூ.1,000க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)
0459 0463 0808 1245 1519 1573 1777 1781 1847 1891 2357 2367 2845 2976 3315 3511 3900 4121 4810 5315 5358 6655 6682 7217 8646 8824 9322 9396 9488 9690
7வது பரிசு ரூ.500க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)
4357 0495 5497 3022 8024 1329 9125 7117 7551 9959 3766 3921 8498 1591 4586 0493 0753 4059 4260 9248 8363 7389 2722 0362 2617 0988 2423 5921 0727 5926 2404 2151 8656 3409 8569 5022 9091 3137 1247 7932 7394 2492 9389 1894 7258 6650 4850 7186 2088 5569 8756 8069 2681 8771 6050 5413 8165 9861 9599 7515 4144 0912 7703 0829 6533 4590 0330 3119 3029 7064 8892 9724
8வது பரிசான ரூ.100 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 92)
0773 0938 7011 5972 3776 8417 2677 3595 0830 0605 7116 6474 1592 4798 3612 1712 7719 0681 0462 0693 4378 8316 3306 2366 1638 9677 1265 1527 4450 1234 0318 9437 5376 6470 9273 9039





















