மேலும் அறிய

பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்

பிரபல பெங்காலி நடிகை அபர்ணார் சென் மீது காதல் வயப்பட்டதால் தான் கமல் பெங்காலி மொழி கற்றுக் கொண்டார் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்

தமிழ் , இந்தி , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , பெங்காலி , பிரெஞ்சு என கிட்டதட்ட 8 மொழிகளைப் பேசக்கூடியவர் கமல். ஆனால் இதில் சில மொழிகளை அவர் சினிமாவுக்காக கற்றுகொள்ள வில்லை. நடிகர் சத்யராஜூடனான உரையாடலின் போது இந்த தகவலை கமல் பெங்காலி மொழி கற்றுக் கொண்டதன் காரணத்தை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்

அபர்ணா சென் மீது கமல் காதல்

பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்கலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. 1978 ஆம் ஆண்டு கமல் நாட்டிய கலைஞர் வானி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவில் இந்தபோதே கமல் நடிகை சாரிகாவை காதலித்து வந்தார். திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பின்  1988 இல்  கமலும் வானி கணபதியும் பிரிந்தனர். வானி கணபதியுடனான விவாகரத்தைத் தொடர்ந்து கமல் சாரிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 1986 ஆம் ஆண்டு மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் 1991 ஆம் ஆண்டு இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பிறந்தார்கள்.

2004 ஆம் ஆண்டு கமலும் சாரிகாவும் பிரிந்தனர். அவரைப் பிரிந்ததைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் நடிகை கெளதமியுடன் கமல் இணைந்து வாழத் தொடங்கினார். கெளதமிக்கு ஏற்கனவே சுப்பலக்‌ஷ்மி இருந்தார்.  11 ஆண்டுகள் கழித்து கெளதமி கமலை பிரிந்து தனியாக வாழ முடிவு செய்தார் . 

கமல் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் வெளியானது. அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜியுடன் கமல் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget