மேலும் அறிய
Sania Mirza pics: இந்தியாவில் டென்னிஸில் மகளிரை சாதிக்க தூண்டிய சானியா ஓய்வு அறிவிப்பு

சானியா மிர்சா
1/6

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவருமானவர் சானியா மிர்சா.
2/6

35 வயதான சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்துள்ளார்.
3/6

"நான் மீள்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறேன். எனது மூன்று வயது மகனுடன் இவ்வளவு பயணம் செய்வதால் நான் அவனை ஆபத்தில் ஆழ்த்துகிறேன். இதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனது உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன்." என தெரிவித்திருக்கிறார்
4/6

”நான் மகிழ்ச்சியாக ரசித்து ஆடும்வரை விளையாடுவேன் என்று எப்போதும் கூறுவேன். இனிமேலும் நான் ரசித்து ஆடுவேன் என்று உறுதியாக சொல்ல எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றை மட்டும் உறுதியுடன் சொல்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி சீசனாக இருக்கப் போகிறது. இந்தாண்டைத் தொடங்கும்போது டிசம்பர் கூட எனது கடைசி சீசனாக இருக்கலாம் என்பதில் உறுதியாக இருந்தேன்” என தெரிவித்திருக்கிறார்
5/6

டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவில் மகளிரும் சாதிக்க முடியும் என்பதற்கு சானியா மிர்சா ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
6/6

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
Published at : 19 Jan 2022 06:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion