மேலும் அறிய
WPL : செல்லுபடியாகாத பெங்களூரு அணியின் பௌலிங் ..வெற்றி வாகையை சூடிய மும்பை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
1/6

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
2/6

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 125/9 ரன்கள் எடுத்தனர்
3/6

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 29 ரன்கள் குவித்தார்
4/6

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
5/6

பெங்களூரு அணி பந்துவீச்சில் கடைசி வரை போராடி, வீண் ஆனது.
6/6

ஆல்-ரவுண்டராக ஜொலித்த அமெலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றார்.
Published at : 22 Mar 2023 12:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion