மேலும் அறிய

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் சீண்டலுக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த அருண் பெங்களூரில் கார் ஒட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி, மகள் அக்ஷரா, மகன் அஷ்விக் ஆகியோருடன் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர். கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதவை தட்டி உள்ளார். உறவினராக இருக்கும் என்று கருதி அஸ்வினி காதவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக அந்த பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சித்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பெண் உடனடியாக  காவல் எண் 100 க்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து தன்னுடைய கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு  பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
விவசாயிகள் கவனத்திற்கு! சம்பா பயிர்க்காப்பீடு செய்ய நவம்பர் 16 இறுதி கெடு!
விவசாயிகள் கவனத்திற்கு! சம்பா பயிர்க்காப்பீடு செய்ய நவம்பர் 16 இறுதி கெடு!
ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
T N New Secretariat:பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் ரத்து; வேறு புது இடம் பரிசீலனை- இங்குதானா?
T N New Secretariat:பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் ரத்து; வேறு புது இடம் பரிசீலனை- இங்குதானா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
Embed widget